என் தாயிக்கும் தந்தைக்கும் என் முதல் வணக்கம்
என் குருவிற்கும்
நான் எழுதாளன் அல்ல.....
படிப்பறிவு குறைந்தவன்.....
பகுத்தறிவாளன் அல்ல......
இது என் முதல் படி, நாளை இறுதியும் அதில் ஆச்சிரியப் பட ஒன்றுமில்லை ,
நான் கண்ணால் கண்டதும், செவிக் கொண்டு கேட்டதும் இங்கே பகிற போகிறேன்............
உங்கள் உறுதுணை எனக்கு தேவை ...................
கோகுல்.கே
Comments
Post a Comment