FEFSI / RPL ( Recognition of Prior Learning ) மத்திய அரசின் இந்த திட்டத்தில் சேறுவதற்கு நம் புகைப்படம், நமது சங்கத்தின் உறுப்பினர் அட்டை நகல், ஆதார் அட்டையின் நகல், மற்றும் ஆதார் எண்ணோடு இணைத்த நம் வங்...
Posts
SARKAR
- Get link
- X
- Other Apps
#CORPORATECRIMINALS 1. SUN TV 2. MURUGADASS #SARKAR #சர்கார் நன்றாக திரையில் ஓடிக் கொண்டிருந்த "96" என்ற திரைப்படத்தை 40 நாட்களுக்குள் சின்னத்திரையில் ஒளிப்பரப்பியது திரைப்படத் துறைக்கு அவமானம். அடுத்தவனின் வயிற்றில் அடித்து எடுத்த திரைப்படம். கலாநிதி மாறன், விஜய் ஆகிய இரண்டு நபர்களின் அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப் பட்ட திரைப்படம். விஜய் அவர்களுக்கு உகந்த கதாபாத்திரமல்ல இத்திரைப்படத்தில். கதாநாயகனுக்கு ஒரு கதாநாயகி தேவை , அதற்காக கீர்த்தி சுரேஷ். எதற்கோ வந்து போகும் யோகி பாபு. நாடகங்களுக்கு வடிவமைத்தது போல் பாடல்களின் அரங்குகள். சண்டை காட்சிகளில் தூள் பறக்கவில்லை. காட்சிகளில் புதுமையில்லை. அருமையான கதை அது திருடப்பட்டிருந்தாலும் , அதை திரைக்கதையாக கையாள்வதில் தோல்வியுற்றார் இயக்குனர். இதை பாடமாக கற்று அடுத்த திரைப்படத்தை , யாரிடமும் இருந்து திருடாமல் இயக்க வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் விடுக்கின்றோம்...
- Get link
- X
- Other Apps
என் தாயிக்கும் தந்தைக்கும் என் முதல் வணக்கம் என் குருவிற்கும் நான் எழுதாளன் அல்ல..... படிப்பறிவு குறைந்தவன்..... பகுத்தறிவாளன் அல்ல...... இது என் முதல் படி, நாளை இறுதியும் அதில் ஆச்சிரியப் பட ஒன்றுமில்லை , நான் கண்ணால் கண்டதும், செவிக் கொண்டு கேட்டதும் இங்கே பகிற போகிறேன்............ உங்கள் உறுதுணை எனக்கு தேவை ................... கோகுல்.கே